காதல் விழி

பால் தேங்கிய கண்களின் நடுவே கண்மையை பரப்பியது யாரோ,
கண்களின் படைப்பின் காரணமாய் பிரம்மனும் கவிஞனோ...❤❤❤

எழுதியவர் : ஹாருன் பாஷா (12-Nov-18, 9:34 pm)
சேர்த்தது : ஹாருன் பாஷா
Tanglish : kaadhal vayili
பார்வை : 81

மேலே