புது மலர்கள்
அடை மறிப்பது
ஆடை உடுப்பது
பல் வலிமையானது
பால் மென்மையானது
அல் இரவு ஆல் மரம்
நீ (உனக்குள் நான் ) ஆண்மை
நான் (எனக்குள் நீ ) பெண்மை
பொதுவில் நாம் புவியில்
காதல் செய்ய வந்த புதுமலர்கள்
அடை மறிப்பது
ஆடை உடுப்பது
பல் வலிமையானது
பால் மென்மையானது
அல் இரவு ஆல் மரம்
நீ (உனக்குள் நான் ) ஆண்மை
நான் (எனக்குள் நீ ) பெண்மை
பொதுவில் நாம் புவியில்
காதல் செய்ய வந்த புதுமலர்கள்