அன்பு

யாவர்க்குமாம் அன்புறுதல் அஃது அவன்
யாவர்க்கும் செய்யும் அறன் அன்றோ
யாவர்க்கும் அள்ளக் குறையாத அளவில்லா செல்வம் அன்பு ஒன்றோ

--கயல்

எழுதியவர் : kayal (15-Nov-18, 7:04 pm)
Tanglish : anbu
பார்வை : 508

மேலே