பொய்க்கால் குதிரைகள்

போர்க் குதிரைக்கு நான்கு கால்கள்
பொய்க்கால் குதிரைக்கு இரண்டு கால்கள்
போர்ப் புரவிகள் புறம் கண்டு அரசாண்ட அரசியல் போய்
பொய்க்கால் குதிரைகள் அரங்கேறி
தமாஷா நடத்தும் நாடக மேடையானது அரசியல் !

எழுதியவர் : கவின் சாரலன் (20-Nov-18, 10:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 313

மேலே