புத்தகம் போல்விரிந்த பூமலர்த் தோட்டத்தில்

சித்திரம் தீட்டிடும் காலைக் கதிரொளி
புத்தகத்தை மூடிரசித் தேன்நெஞ்சில் இன்னொரு
புத்தகம் மௌனமொழி யில் !