நேர்மையான முகம் வேண்டும்
உள்ளங்களை தூய்மைப்படுத்து
உறவுகளை மேன்மைப்படுத்து
உள்ளத்தில் இருந்து சிரிப்பை வெளிப்படுத்து
உதட்டில் இருந்து சிரிக்காதே
உன் பொய்மை என்னைகொல்லுது
க.அப்துல் பாக்கி
உள்ளங்களை தூய்மைப்படுத்து
உறவுகளை மேன்மைப்படுத்து
உள்ளத்தில் இருந்து சிரிப்பை வெளிப்படுத்து
உதட்டில் இருந்து சிரிக்காதே
உன் பொய்மை என்னைகொல்லுது
க.அப்துல் பாக்கி