ஆறுதல்
செழிப்பாய் இருக்க வேண்டிய மனம்
பெரும் கடுப்பானதாய்
வாழ்த்து சொல்பவர்கள் வேண்டாம்
வெறும் வடிகாலாய் கூட
வசந்தத்தில் கூடுவதற்கல்ல
வலியில் துடிக்கையில் மட்டும்
அனுதினமும் தேவையில்லை
அவ்வப்போது மட்டும்
- நன்னாடன்
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பிரபல கவிதை பிரிவுகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

கொக்காகி மகிழ்...
மெய்யன் நடராஜ்
05-Apr-2025

படம்...
இ க ஜெயபாலன்
05-Apr-2025
