முகநூல்

களவாடிய
வார்தைகள்
கவிதைகளாய்
உருமாற

கவிதைகளைக்
களவாடும்
கயவர்கள்
உருமாற்றாது

உரிமைக்
கொண்டாடும்
கயமை

இங்கே
காணலாம்

முகநூல்..,
நா.சே

எழுதியவர் : நா.சேகர் (7-Dec-18, 11:07 pm)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : muganool
பார்வை : 166

மேலே