வாழ்க்கை

~~~~~~~*வாழ்க்கை*~~~~~
🧖‍♂🧖‍♂🧖‍♂🧖‍♂🧖‍♂🧖‍♂🧖‍♂🧖‍♂🧖‍♂


பிறந்தது முதலே
சிறந்து நான் விளங்க

இறப்புக்கு பின்னும்
பிறப்பொன்று வழங்கு

இறைவா....

உலகை அறிவதில்
ஒரு யுகம் போச்சே..

பணத்தை நான் அங்கு
பார்க்கவும் மாட்டேன்..

க.செல்வராசு..
💵💵💵💵💵💵💵💵💵

எழுதியவர் : க.செல்வராசு (8-Dec-18, 6:33 am)
சேர்த்தது : கசெல்வராசு
Tanglish : vaazhkkai
பார்வை : 488

மேலே