இன்றைய அரசியல் -ராமு சோமு உரையாடல், சிறக்க, சிந்திக்க

ராமு : என்ன சோமு வா வா வீட்டுக்கு உழைக்கிறது
போதும், கொஞ்சம் இங்கே வந்து உட்ட்காரு
உன்னோட பேசி பல நாள் ஆச்சு .....................
சோமு : இதோ வந்துடீங்க ................
..........


ராமு : ஏண்டா உன் முகம் ஒரு மாதிரி மாறி இருக்கே இன்னிக்கு..
..
சோமு : ஐயா..... ஒன்னும் இல்லீங்க இந்த நாட்டில தேர்தல்
பிரச்சாரம் போது அரசியல் தலைவர்கள் பேசுவது
அவர்கள் கொடுக்கும் வாக்குறுதிகளும் கேட்க கேட்க
எது நிஜம் எது பொய் என்று என்னால் பிரிக்க முடியாது
போறேனுங்க.............இவர்கள் தேர்தலுக்கு முன் பேசுவது
ஒன்று, அதற்குப்பின் பேசுவது ஒன்றிருக்க , இந்த
பொய், நிஜம் என்ற சொல்லுக்கு அர்த்தம் புரியலைங்க

ராமு : சோமு.....உன்னுடைய இந்த' காணபினுஷுன்'ரொம்ப
சரியானதே.....................இப்படி ஒரு மயக்கம்
ஏற்படுத்தவே நம்ம தலைவர்கள் பொய்யில் நிஜமும்,
நிஜத்தில் பொய்யும் சேர்த்து வாக்காளர்களை
எம்மாற்றிவிடுகிறார்கள்.......................தேர்தல் முடியும்
யார் அதிகம் பொய்யை நிஜம்போல் சொல்கிறாரோ
வெற்றி.....................ஆட்சி அமைப்பு..................

மக்கள் .......................! இன்னும் புரியாது இன்னும் 5 வருடம்
அடுத்த தேர்தலுக்கு காத்திருத்தல்.................

சோமு : இதை நெனெச்சி நாம எம்மருவதை நெனெச்சி
வருத்தப்பட்டேனுங்க., எது எப்படியோ நான் ஒருத்தன்
இதை நெனெச்சு என்ன பயனுங்க......

ராமு : : டேய், உன்னைப்போல நம்ம 100 கோடி மக்களில்
60 கோடி சிந்தித்தால் போதுமே.................
நாடிபிக்கு உருப்படும்...... அரசியல் தலைவர்களும்
கொஞ்சம் உண்மைப்பேச ஆரம்பிப்பார்கள்.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Dec-18, 11:43 am)
பார்வை : 68

மேலே