செல்லிடை பேசி

ஆறறிவு
ஜீவனுக்கு
அறிவில்லா
உபகரணம்
பெரிய
அதிசயத்தை
காட்டுது
சிறந்த
நேரத்தை
கெடுக்குது.

எழுதியவர் : நன்னாடன் (14-Dec-18, 7:02 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 168

மேலே