கார் மெகானிக்

கார் ஓட்டுனர் : பழுது பார்த்து முடிஞ்ஜுதா .....
மெகானிக் : முடிஞ்ஜுது ......
கார் ஓட்டுனர் : நெல்ல ஓடுமா இப்போ
மெகானிக் : ஓடும் ..ஆனா நிப்பாட்ட முடியாது .....
கார் ஓட்டுனர் : ????????

எழுதியவர் : (16-Dec-18, 9:47 pm)
பார்வை : 63

சிறந்த நகைச்சுவைகள்

மேலே