ஓய்வின் நகைச்சுவை 71 12th மார்க் சீட்
மனைவி: ஏன்னா இந்தியா ஸ்கோர் என்ன?
கணவன்: எல்லாம் உன் 12th மார்க் சீட் மாதிரித்தான் 2,11, 3,13, 37னு
மனைவி : ஆ…..மா ஒரு வருஷ காண்ட்ராக்ட் கொடுத்து பொண்டாட்டி, குழந்தையோடு டான்ஸ் ஆடுங்கோனா இப்படித் தான். என் மார்க் பற்றி சொல்லெனா உங்களுக்கு தூக்கம் வராதே. எத்தனை தடவை சொல்லிருக் கேன் குழந்தை முன்னாலே சொல்லா தீங்கோனு
மகள்: பரவா…..யில்ல……… மா