வீடு விலாசம்

பல ( இனிமையான) நினைவுகள் - ஏனோ
நீர் ( நினைவுட்டமல் ) ஊற்றாமல்
கருகி போகிறது ...

சில வேண்டாத நினைவுகள் - மட்டும்
விலாசம் தேடி
வீட்டு கதவை தட்டுகிறது ...


உங்கள் ,
சௌமியன்

எழுதியவர் : sowmiyan (26-Aug-11, 7:22 am)
சேர்த்தது : sowmyadevi
பார்வை : 347

மேலே