தேவை!


"தேவை இல்லாத தேவைகளுக்கு
தேவை இல்லாமல் கவலைபடாதே !
தேவையான தேவைகளுக்கு
தேவையோடு கவலைபடு !
உனது தேவைகள் நிச்சயம் நிறைவேறும் ! "

எழுதியவர் : Venkat (27-Jul-10, 1:08 pm)
சேர்த்தது : Venkatachalam
பார்வை : 658

மேலே