சின்னவனே

பிரியத்தோடு இதயம் நுழைந்த சின்னவனே../

பிரியாத வரம் ஒன்று வேண்டும் .../

காதல் கனவு காண வேண்டும் /

நிழலலாக நினைவுகள் தொடர வேண்டும் ..../

சிரமங்கள் தாங்கி வென்றிட வேண்டும்.../

இன்பக் கடலில் நீராட வேண்டும்..../

உறவுகள் வாழ்த்த இணைந்திட வேண்டும்..../

கரத்தோடு கரம் சேர வேண்டும்..../

துணைக்குத் துணையாக வாழ்ந்திட வேண்டும்...../

எழுதியவர் : கவிக்குயில் ஆர். எஸ் கலா (24-Dec-18, 8:19 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 58

மேலே