விமானநிலையம்

முத்தமிட்டும்
விலகிச்சென்றும்
இடைவிடாது
பறக்கும்
விமானங்களில்
பயணிகள்
முத்தமிட்டும்
விலகிச்சென்றும்

- பாவி

எழுதியவர் : பாவி (2-Jan-19, 11:29 pm)
சேர்த்தது : பாவி
பார்வை : 446

மேலே