ஹைக்கூ அரசியல்

பறவைகளுக்கு இடம் கொடுத்து
தன் பாவங்களை போக்க
முயற்சித்துக்கொண்டு இருந்தார்
கடவுள் நவீன அரசியல் களத்தில்
சிலையான பின்னும்!............

எழுதியவர் : மேகலை (3-Jan-19, 5:26 pm)
சேர்த்தது : மேகலை
பார்வை : 93

மேலே