கூவிக் கூவி கூவி அழைத்து

கூவிக் கூவி
கூவி அழைத்து கூடி உண்ணும்
வாழும் போது ....
கூவிக் கூவி
கூவி அழைத்து துக்கம் கொண்டாடும்
ஒன்று இறந்து விட்டால் .....
மனித இனத்திற்கு பாடம் கற்பிக்கும்
மகத்தான காக்கை இனம் !

எழுதியவர் : கவின் சாரலன் (8-Jan-19, 8:56 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 66

மேலே