வண்ணத்து பூச்சி

உலகில் உள்ள பூக்களெல்லாம்
எதற்கு பிறந்ததென்ற கேள்விக்கு
பதில்களாய் கிடைத்தன
தேன் துளிகளை நீ உண்ணும் நேரலைகளில்

எழுதியவர் : ராஜேஷ் (10-Jan-19, 7:04 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : vannaththu poochi
பார்வை : 46

மேலே