தூது

கனவுகளை
தூது அனுப்புகிறாய்
வரமறுக்கிறது
உறக்கம்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் - Captain Yaseen (10-Jan-19, 11:11 pm)
சேர்த்தது : கேப்டன் யாசீன்
பார்வை : 86

மேலே