உரிமைகள்

சில உரிமைகள்
தட்டி கேட்காமலிருப்பாதலே
தட்டி பறிக்கப்படுகிறது...
.
கவிஞர் செல்வமுத்து மன்னார்ராஜ்
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (11-Jan-19, 5:52 am)
Tanglish : urimaigal
பார்வை : 947

மேலே