முத்தம்

நான்
முத்தத்தை
கேட்கையில்,
மொத்தமாய்
தந்துவிட்டு..
மொத்தத்தை
கேட்கையில்,
வெட்கத்தை தருகிறாயே?

எழுதியவர் : நிலா ப்ரியன் (14-Jan-19, 10:26 pm)
சேர்த்தது : நிலா ப்ரியன்
Tanglish : mutham
பார்வை : 311

மேலே