இல்லாள் ன் சிறப்பு - - - - - - - பாமரப் பேச்சுமுறை

" இல்லாள் " ன் சிறப்பு - - - - (பாமரப் பேச்சுமுறை )
************************************************
கூரையே சரிஞ்சாலும் மண்ணடுப்பு காஞ்சாலும்
தேரைவரும் மண் செவுரே பொளந்தாலும் -- கீரையாய்
நல்லவளா உள்ளதயே கொள்பவளா சிரிப்போடு
இல்லாள் இருப்பதுவே வூடு !

{ கீரையாய் == எளிமையாய் என்பதற்கு பயன்படுத்தப்பட்டது )
(வூடு == வீடு )

எழுதியவர் : சக்கரைவாசன் (16-Jan-19, 10:24 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 65

மேலே