துணையின் அழகு

கண்டவள் கண்ணழகு
கேட்டவள் காதழகு
சிரித்தவள் சிரிப்பழகு
கடந்தவள் காலழகு
இடித்தவள் இடையழகு
அடித்தவள் கையழகு
அணைத்தவள் அரவணைப்பிலழகு
இவர்கள் எல்லோரையும்
ஒரு சேர துணையாய் தந்ததால்
இறைவா நீயும் அழகு!

எழுதியவர் : ரகுஸ்ரீ (17-Jan-19, 12:37 pm)
சேர்த்தது : ரகுஸ்ரீ
பார்வை : 544

மேலே