கோதையவள் கண்ணசைவிற்கு

காதல் உணர்வுகளை நாம் தான் - வலிய

கணக்கிட்டு வைக்க வேண்டும்

நேரமதை சீரழிக்கும் காதலதை

கோதையவள்

எழுதியவர் : நன்னாடன் (18-Jan-19, 6:45 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 307

மேலே