யாரோ?

ஏழையின் நெஞ்சிலும்
வேர்விட்டது காதல்
விதைத்தவர் யாரோ....?

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (21-Jan-19, 9:33 pm)
பார்வை : 51

மேலே