ஆழ் மனதிற்குள் என்னமோ
சாக்கடை அருகில்
பூக்கடை
யாருக்கு மகிழ்ச்சி
இங்கு அதிகம்
பலரது வாழ்வும்
அது போல் தான்...........
நெகிழ்ச்சி அடைய மனம்
துடிக்க
தளர்ச்சியில் மனம்
தொலைகிறது
எங்கே என்ற வாழ்க்கை தேடலில் ...
ஓர் நாள் தான் வாழ்க்கை பூக்களுக்கு
மணந்து விட்டு மரணிப்போம்