கைக்கூ

வாஞ்சையோடு என்னை முழுவதும்
உன்னுள்ளே ஏற்றுக்கொள்கிறாய்
மீண்டும் என்னை உன்னிடமிருந்து
தருகின்றாய் என்னே/ உன் விந்தை /

[புகைப்படக் கருவி ]

எழுதியவர் : பாத்திமாமலர் (26-Jan-19, 12:09 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 183

மேலே