வண்ணக் கலிவிருத்தம்

வண்ணக் கலிவிருத்தம் ...!!!
**************************************
குன்றிலுறை யுங்குகனி(ன்) கொஞ்சுவிழி கண்டேன்
அன்புமிக நெஞ்சுருகி அந்திபகல் நின்றேன்
நன்றியொடு நம்புகிற நங்கையிவ ளென்றே
என்றனுள மின்பமுற வின்றுமனை வந்தான் !!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (27-Jan-19, 1:56 am)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 39

மேலே