கன்னம்

அன்பு முத்தம்
ஆதரவு முத்தம்

இன்ப முத்தம்
ஈகை முத்தம்

உறவு முத்தம்
ஊரான் முத்தம்

என் முத்தம்
ஏக்க முத்தம்

ஐவர் முத்தம்

ஒரு முத்தம்
ஓராயிரம் முத்தம்

ஔவ்வை முத்தம்

ஆக மொத்தம்
முத்தத்திற்கான

கன்னம்

எனக்கு மட்டும்

எழுதியவர் : நா.சேகர் (30-Jan-19, 9:32 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : kannam
பார்வை : 2037

மேலே