ரகசியம்
ரகசியமாய் மனதிற்குள்
நுழைந்து
பல ரகசிய கதைகள்
பேசி
ரகசியமாய் சேர்ந்து
ரகசியமாய் பிரிந்து
அந்த ரகசியங்கள்
மனதிற்குள் புதைந்து
வாந்து விட்டோம்
வாழ்ந்து
விட்டுப்போவோம்
என்று தன்னோடு
தன்
ரகசியத்தையும் பூட்டிக்
கொண்டு
கடைசியில் ரகசியமாய்
கல்லறையில்..,