கோரிக்கை
சிருங்கார களைப்பில்
சிறு சிறு சேவை
தூங்கும் வரைக்கும்
சுகமான தொந்தரவு
மார்பணையும் போது
மனம் பரவும் நம்பிக்கை
இதோ! கம்பளிக்கும்
நான் வைக்கும்
காதோரக் கோரிக்கை
மோகம் விழித்துவிடும்
வாழ்வின் பிற்பகுதியில்
இதே தீவிரம் இழையுமா???
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
