பின் விளைவு
மாணவன் : சார் நீங்க விட்டு விட்டு என்ற சொற்றொடருக்கு வாக்கியம் எழுத சொன்னத எங்கப்பாகிட்ட
கேட்டப்பப்ப அவரு சொன்னாரு ....மழை இன்று விட்டு விட்டு பெய்யும்னு .........
ஆசிரியர் : மதியலகா ...இத சொல்லி கொடுத்தப்ப... உங்கப்பா உன்ன கொட்டு கொட்டுனு கொட்டிருப்பார ......
________________________________________________________________________________________________________
மாமியார் : கல்யாணி .....யாரு பெத்த மகளோ .....ஓய்வில்லாம வீட்டு வேளய பாத்துகிட்டு என்னயும் பாத்துக்கிர !
மருமகள் : கவலய விடுங்க .....இந்த கச்டம் எல்லாம் நீங்க கண்ண மூடனா சரியாயிடும் !
________________________________________________________________________________________________________
ஆசிரியர் : லூவிஸ் ......எந்த விளையாட்டு மிகவும் ஆபத்தானது .....சொல்லும்
லூவிஸ் : கால் பந்து விளையாட்டு ......
ஆசிரியர் : யேன் அப்படி சொல்லர !
லூயிஸ் : இருவது பேரு ஒரு பந்த எத்தரத்த பாத்துக்கிட்டே முன்னுக்கு ஒக்காந்துள்ளவங்கள எத்தரத்து ?
ஆசிரியர் : அப்படி நடக்க வாய்ப்பு ரொம்ப கொரவு .....
லூவிஸ் : உங்களுக்கு என்ன சார் .....நா யெங்கபாவ எத்தனது எனக்கு தான தெரியும் ....அதுக்கு கெடச்சுதுபாரு
எங்கப்பா எனக்கு போட்ட பூச .......