பயம்

தவழும் நினைவு
படி தாண்டிச் சென்று
எட்டிப் பார்த்து
பயம் கொள்கிறது
எதிர்காலத்திற்காக.

எழுதியவர் : பர்வின்.ஹமீட் (7-Feb-19, 9:35 pm)
Tanglish : bayam
பார்வை : 132

மேலே