நல்ல குரு
நசல்ல குரு ஒருவருக்கு அமைந்திடின்
வேறென்ன வேண்டும் வாழ்வில் அவர்க்கு
நல்ல குருவில், தாயின் அன்புண்டு,தந்தையின்
பரிவும், கண்டிப்புமுண்டு ,நல்ல நண்பனின்
இலக்கணங்கள் உண்டு - குருவே தெய்வமாய்
அமைவதுண்டு .......நல்ல குரு நல்ல நண்பன்
அவர் நட்பு இறைவன் வரப்பிரசாதம்