வரம்பில்லா தேடல்

வரம்பில்லா தேடலுக்கு

சிறிய வாடகையில்

வரம்பற்ற வக்கிரங்கள்
உள்ளங்கைய்யில்

வரைமுறை காற்றில்
பறக்க

தலைமுறைகள் வேகமாக

வேலி தாண்டுகின்றன

இருக்கும் கூரையை
கொளுத்தி குளிர்காயும்

சுயநலமிகள்

எழுதியவர் : நா.சேகர் (11-Feb-19, 11:01 am)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 94

மேலே