சாகச மருத்துவம்

சாகச மருத்துவம்
*************************************

சோதனைக் கண்ணாடி சொப்பினிலே சிறுநீரை
சேதமுறக் காய்ச்சியபின் , சிறுதமிலந் தனையேற்றி
இதோசக் கரையெனக் கைகாட்டும் மருத்துவமோ --எம
தூதர் வரும்வரை பணம்காசு பறிப்பதுவே !

எழுதியவர் : சக்கரைவாசன் (13-Feb-19, 8:18 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 52

மேலே