காதல் பரிசு

நாலேழு ஆண்டுகள் நானும்
மூவேழு ஆண்டுகள் நீயும்
பாராது போனதின் ரனத்தை
ஆற்றும் விதமாய்

தீராத தாகம் தீரும் வரையில்
போதாது போதாது என நீளும்
நூறாயிரம் முத்தங்கள் வேண்டும்
காதல் பரிசாய்

எழுதியவர் : (13-Feb-19, 7:44 pm)
சேர்த்தது : கிறுக்கன்
Tanglish : kaadhal parisu
பார்வை : 73

மேலே