உன்னை நினைத்து

உன்னோடு

பேசி பழகியது

வெறும்

கனவாக

தோன்றும்

உனக்கு

அதுவே

வாழ்க்கையாகி

போனது

எனக்கு

நீ...

நான்...

நாம...

எப்போதும்

உன்

சிந்தனையில்..?

எழுதியவர் : த பசுபதி (15-Feb-19, 9:01 pm)
சேர்த்தது : பசுபதி
பார்வை : 376

மேலே