நம்பாதே நிழலை

நிழல்கள் என்றும்
நிரந்தரமல்ல..

அதனால்,
நிழலை நம்பி
நிஜத்தைக் கோட்டைவிட்டால்,
நினைவில் கொள்-
நிஜமல்ல உன் வாழ்வு...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (17-Feb-19, 6:21 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 147

மேலே