பகவத்கீதா வெண்பா பக்தியோகம் 2 சுலோகம் 3 4
3 .
சொல்உரு வக்கப்பால் சிந்தைக்கும் எட்டாத
எங்கும் நிறைமாறா ஒர்கா லுமசையா
என்று மழியாவொன் றை
4 .
நன்கு உபாசிப்பான் எல்லா உயிருக்கும்
நன்மையைச் செய்வான் மனிதன்யா ரோஅவன்
என்னையே வந்தடை வான் !
-----கீதன் கவின் சாரலன்