காதல்

காதல் என்பதோர் உணர்வே
அதற்கேது நிறம் மணம்
அது கடவுளைப்போல் அருவமானதே
என்றெல்லாம் நினைத்து நான்
வருகையில் என்னெதிரே அந்த
நித்யமல்லி கொடி……..கொடியெல்லாம்
பால் வெண்மைப்பூக்கள் அதன்
மணம் …………விண்ணைத் துளைக்க
அருவமான கடவுள் கோவிலில்
இறைவனாய்க் காட்சிதருவதுபோல்
என்னவள் என்முன்னால் காதல்
punnagai idhalgalil ததும்ப


.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (19-Feb-19, 9:02 pm)
Tanglish : kaadhal
பார்வை : 135

மேலே