தேர்தல் அதிகாரம்

அரிசியியல் பேசார்சோற் றிற்குவழி செய்யார்
அரசியல் பேசுவார்நா ளும் !

சாதிக் கொருகட்சி வீதிக் கொருகட்சி
மக்களுக்கு நீதிசெய்வார் யார் !

கூட்டணி கூட்டல் கழித்தல் வகுத்தாலோ
ஈவுயேதோ மீதிநோட் டா !

நோட்டாஎன் றான்வாய் பிளந்தான் நோட்டாதான்
காட்டமுற் றானோசொன் னான் !

எழுதியவர் : கவின் சாரலன் (22-Feb-19, 10:17 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே