தெய்வம்

அர்ச்சனைகளும்
அபிஷேகங்களும்
ஆராதனைகளும்
மிகவும் விஷேசமாக
கற்ச்சிலைக்கு
உண்மையான தெய்வமோ
முதியோர் இல்லத்தில்...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (22-Feb-19, 9:13 am)
Tanglish : theivam
பார்வை : 83

மேலே