மழலையர் ஆத்திசூடி

மழலையர் ஆத்திசூடி



அம்மா என்றால் அன்பு

ஆதவன் தானே அனைத்தும்

இன்பம் தருமே விளையாட்டு

ஈகைத் திறனே சிறப்பு

உன்னால் முடியும் நம்பு

ஊடல் வேண்டாம் தவறு

எளிமை தானே சிறப்பு

ஐயம் அனைத்தும் போக்கு

ஒற்றுமை தருமே உயர்வு

ஓய்வை விடு இலக்கைத் தொடு!

ஒளடதம் குறைத்து ஆயுளைப்பெருக்கு !



-பாரியூர் தமிழ்க்கிளவி

எழுதியவர் : பாரியூர் தமிழ்க்கிளவி (24-Feb-19, 3:16 pm)
சேர்த்தது : PULAVARSUMATHI
பார்வை : 23

மேலே