தோழி

நான் உன்னை நேசிக்கிறேன்!
ஆனால்,உன் காதலி அல்ல!!!
உன்மீது அக்கறைக் கொள்கிறேன்!
ஆனால், உன் தாய் அல்ல!!!
இவ்விரண்டையும் கலந்த ஒரு பந்தம்,
அதுவே தோழி!!!

எழுதியவர் : தமிழச்சி (26-Feb-19, 7:29 am)
பார்வை : 1066

மேலே