செல்லமே

வாக்குசாவடி வாசலில்

வாக்களிக்க நிற்கும்
வரிசையில்

என் வாக்கு முத்தம்
பதிக்க

காத்திருக்கின்றேன்

என் செல்லமே

எழுதியவர் : நா.சேகர் (27-Feb-19, 8:54 am)
சேர்த்தது : நா சேகர்
Tanglish : chellame
பார்வை : 306

மேலே