நெருப்புவிழியுடன் ஒருபோராட்டம்
பொருளுக் கெனபுலவர் வீதியெல்லாம் ஓடி
திருஉடை யோடிரிடம் மன்றாடும் நாளில்
நெருப்புக்கண் காட்டி யபோதும்நக் கீரன்
பொருளுக்குப் போராடி னான் !
பொருளுக் கெனபுலவர் வீதியெல்லாம் ஓடி
திருஉடை யோடிரிடம் மன்றாடும் நாளில்
நெருப்புக்கண் காட்டி யபோதும்நக் கீரன்
பொருளுக்குப் போராடி னான் !