தேயும் நிலவு ஒரு கிழிந்த புத்தகம்

நித்தம் தேயும் நிலவு
ஒரு கிழிந்த புத்தகம்
கிழிந்து போனாலும்
கீற்றானாலும்
அதன் கவிதை வரிகள்
வானில் அழகு !

எழுதியவர் : கவின் சாரலன் (4-Mar-19, 6:30 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 107

மேலே